மொழியைத் தேர்ந்தெடுக்கவும்: ENG
Murukku is a popular South Indian snack known for its crunchy texture and savory taste.
Murukku is a crispy South Indian snack that tantalizes taste buds with its savory crunch.
Groundnut mittai is a crunchy, sweet treat made from roasted peanuts and caramelized jaggery syrup.
Laddu is a sweet, spherical treat made from flour, sugar, and ghee, loved for its rich, melt-in-your-mouth texture.

பாரம்பரியமான வீட்டுத்தயாரிப்பு சுவை கொண்ட சுத்தமான தென்னிந்திய சமையல் முறைகளை அனுபவித்திடுங்கள்.
வரலாற்று சிறப்பு கொண்ட தென்னிந்திய சுவைகளை அனுபவித்திடுங்கள்.
பாமாயிலை முற்றிலும் தவிர்க்கிறோம். இயற்கையான தானியங்களை ஏற்கிறோம். எங்களின் சிறு பங்காக வனங்களையும், பயிர்களையும் பாதுகாக்கிறோம்.
ஸ்நாக்ஸ் தயாரிப்பில் நாட்டில் முதன்மையாக திகழ்ந்து விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவோம்.

திரு.வி.முரளி
நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர்
சுதேசி ஸ்நாக்ஸ் 2016 ஆம் ஆண்டு திரு.வி.முரளி அவர்களால் நிறுவப்பட்டது. (இவர் இயற்கை முறை விவசாயி, விஞ்ஞான பரி சோதனைகள் மூலம் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்) உலகோரின் ஆரோக்கியம் மற்றும் நீடித்த வாழ்வுக்கு ,தொழிலதிபர்களுக்கு எமது குழு ஆர்வமூட்டுவதாக விளங்குகிறது.
நாங்கள் பாரம்பரியமான தின்பண்டங்களைத் தயாரித்து மக்கள் வாங்க முடிந்த விலைக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறோம்.
எங்களது தின்பண்டங்கள் வீட்டுத்தயாரிப்பு முறை கொண்டது.100% ரசாயனம் அற்றவையாகும்.
உங்களுக்குக் கிடைக்க செய்ய அதனை இயற்கை முறையில் செய்து வருகிறோம்.வாடிக்கையாளர்கள் நேரில் வருகை தர அலைபேசியில் அழைக்கலாம் அல்லது இமெயில் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
எங்களின் சேவை:பாரம்பரியமுள்ள தூங்கா நகரம் மதுரையிலிருந்து, பாரம்பரியமும் ,சுவையும் ,உயர் தரமும் கொண்ட தின்பண்டங்களை அயராது தயாரித்து உலகுக்கு விற்பதன் மூலம் எங்களின் வளர்ச்சியும்-சமுதாய வளர்ச்சியும் அடங்கியிருப்பதை உறுதி செய்கிறோம்.
"பாரம்பரிய சுவை அனுபவத்தை உண்டாக்குகிறது"